இன்று புதன்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனத்தை போக்குவரத்து கடமையில் இருந்த சாவகச்சேரி பொலிசார் மறித்துள்ளனர். எனினும் குறித்த டிப்பர் நிறுத்தாமல் சென்றுள்ளது. இதனையடுத்து டிப்பர் வாகனத்தை துரத்திச் சென்ற பொலிசார் சாவகச்சேரி சுற்றுவட்டத்தில் வைத்து அதனை ...
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் முல்லைத்தீவு மாவட்டத்திற்க்கு உட்பட்ட ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்க்கு உட்பட்ட தண்டுவான் மகாவித்தியாலயத்திறக்கு அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் கல்வி கற்கும் 29 மாணவர்களுக்கு 2 மாதங்களுக்குரிய மதிய உணவு வழங்குவதற்காக உணவுப் பொருள்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இதேவேளை சிவராத்திரி ...
இலங்கையின் தென்னிலங்கை அரசியலில் பலமிக்க ஒரு எதிர்க்கட்சியாகவும் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ராஜபக்ச சகோதரர்கள் ஆகியோரின் அரசியல் செல்வாக்கை முறியடிக்கும் வகையில் தீவிரமாக செயற்பட்டு வருபவரும் அண்மையில் இந்தியா மற்றும் அமெரிக்க அரசுகளினால் அழைக்கப்பெற்று கலந்துரையாடல்களை நடத்தியவருமான அநுர திசாநாயக்கா அவர்கள் கனடாவிற்கு வரவுள்ளார். கனடா வாழ் இலங்கையர்கள் ...