ஈரானில் அரசுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்கள் கொலை செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். மேலும், அணுஆயுத பயன்பாடு தொடர்பாக ஈரான் அரசு பேச்சுவார்த்தைக்கு உடன்படாவிட்டால், அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில், ஈரானில் ...
2026-27 மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். ஈரானில் உள்ள சபஹார் துறைமுகத் திட்டத்திற்கு மத்திய அரசு இந்த ஆண்டு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை. பாகிஸ்தானைத் தவிர்த்துவிட்டு ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய சபஹார் துறைமுகம் இந்தியாவிற்கு ஒரு முக்கிய ...
நடிகை பாவனா தனது 90வது திரைப்படமான ‘அனோமி: தி ஈக்வேஷன் ஆப் டெத்’ படத்தில் நடித்துள்ளார். இந்த ஆக்ஷன் திரில்லர் படத்தை அறிமுக இயக்குநர் ரியாஸ் மரத் எழுதி, இயக்கியுள்ளார். வழக்கமான குற்றவியல் திரில்லர் எல்லைகளைத் தாண்டி, பேரலெல் இன்வெஸ்டிகேஷன் எனும் கதை சொல்லும் முறையில், உணர்ச்சிகளும் பதற்றமும் ...