– கண்டுமணி லவகுசராசா வடக்கு கிழக்கிலே 76 வருட காலமாக இருந்து கொண்டிருக்கின்ற தேசிய இன பிரச்சனைக்கான அரசியல் தீர்வை நோக்கிய பாதையிலே வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு பயணித்துக் கொண்டிருக்கிறது என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா தெரிவித்துள்ளார். இன்று திருகோணமலையில், தமிழ் ...
யாழ்ப்பாண புகைப்பட கண்காட்சி நேற்றையதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் அமைந்துள்ள களம் எனும் இடத்தில் நடைபெற்று வருகிறது. குறித்த புகைப்பட கண்காட்சி எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
(கனகராசா சரவணன்) இலங்கை பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படுகின்ற சட்டங்கள் மக்களை அடக்கி ஒடுக்கும் சட்டங்கள் தான் கொண்டுவரப்படுகின்றது 79 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் இன்று ஒட்டுமொத்த இலங்கை மக்களுமே இந்த சட்டத்தின் மூலமாக பாதிக்கப்பட்டு இச்சட்டத்தின் வழியை உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள் எனவே இந்த பயங்கரவாத ...