தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர் ராஜ்குமார் கனடா உதயனுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவிப்பு (வவுனியாவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) ”தமிழ் மக்கள் 75 வருடங்களாக ஏமாற்றப்படுவதே வரலாறாக உள்ளது. சிங்கள ஆட்சியாளா;களால் மாத்திரமல்ல தமிழ்தலைமைத்துவங்களினாலும் ஏமாற்றப்படுவதும் வரலாறாக உள்ளது என்பது கசப்பான விடயமாகும். இவ்வாறான ஏமாற்று ...
நடராசா லோகதயாளன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிராக வியாழக்கிழமை (4) பிற்பகல் தொடக்கம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு அருகில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பஸ்ஸில் ஏற்றப்பட்டு யாழ். பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஜனாதிபதி நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் ...
நடராசா லோகதயாளன். கிளிநொச்சி மாவட்டத்தில் படையினரின் இருப்பிற்காக 2 ஆயிரத்து 273 ஏக்கர் நிலம் கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (04-01-2024) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிற்கான விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இடம்பெற்றது ...