அல்லு அர்ஜுனின் 22ஆவது படம் பான் வேர்ல்டு படமாக உருவாக இருக்கிறது. இப்படம் சுமார் 800 கோடி ரூபாய்க்கு அதிகமான பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட இருக்கிறது. இந்தப் படத்தை கோலிவுட், பாலிவுட்டில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த அட்லீ இயக்குகிறார். அட்லீக்கு இது 6ஆவது படமாகும். சன் ...
ஷாகித் கபூர், கிருத்தி சனோன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘காக்டெய்ல்-2’. வருகிற ஜூன் 19-ந்தேதி படம் திரைக்கு வருகிறது. இதையொட்டி ராஷ்மிகா மந்தனா ‘காக்டெய்ல்-2’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, ஷாகித் கபூர், கிருத்தி சனோன் ஆகியோரின் படங்கள் ...
போர் தொழில்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கர’. இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் ...