தொலைபேசி இயக்கம் 1990 இற்குரிய-சுகப்படுத்தும் சேவை (சுவ சேரிய ) -அவசர நோயாளர் காவு வண்டிச் சேவையானது, தேசிய அளவிலானது; இலவசமானது. அது இந்திய மக்களின் உதவியோடு சாத்தியமாகியது. இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு இது 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2018 ஜூலை மாதம் வடமாகாணத்திற்கும் ...
புத்தளம் கல்வி வலையத்தை சேர்ந்த ஆண்டிமுனை தமிழ் மகாவித்தியாலயம், உடப்பு தமிழ் மகா வித்தியாலயம், புத்தளம் இந்துதமிழ் மகா வித்தியாலயம், புனித மரியாள் தமிழ் வித்தியாலயம், கற்பிட்டி அ.றோ.க தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை சேர்ந்த ,க.பொ.த உயர்தர பரீட்சையை சென்ற வருடம் எழுதிய 35 மாணவர்கள் நவம்பர் ...
(13-11-2023) இலங்கையில் பணியாற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் அரச அடக்குமுறையில் இருந்து விடுபட்டும் அச்சமின்றி யும் செயலாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என, அமெரிக்காவின் நியூயோர்க் கை தளமாகக் கொண்டு செயல்படும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு அமைப்பு சி பி ஜே ( CPJ) அரசிடம் வலியுறுத்தியுள்ளது. செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட இரண்டு ...