கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு வடகொரியா தனது எல்லைகளை மூடியது. இதனால் சர்வதேச விமான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக முடக்கப்பட்டிருந்த சீனா- வடகொரியா இடையிலான விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்குகிறது. சீனாவின் தேசிய விமான நிறுவனமான ‘ஏர் சீனா’, ...
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் உள்ளிட்ட இடங்களிலும், இஸ்ரேல் மீதும் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மேற்கு ஆசியாவில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது. இந்த ...
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியது. இதனால் அதன் வழியாக கச்சா எண்ணை கொண்டு செல்லும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றன. இதற்கிடையே கச்சா எண்ணை தொடர்ந்து கிடைக்க வேண்டுமானால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதன் காரணமாக ...