பு.கஜிந்தன் முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தொடர்சியாக இரு வாரங்களுக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு இன்றைய தினம் ஒன்றுகூடி முக்கிய பல தீர்மானங்களை எடுத்துள்ளனர். இதன்போதே முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா தொடர்பிலும், நீதித்துறையின் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாண பிராந்திய பிரதி சுகாதார பணிப்பாளராக வைத்திய கலாநிதி எம் எஸ் உமாசங்கர் விரைவில் நியமனம் யாழ்ப்பாணம் பிராந்திய பிரதி சுகாதார பணிப்பாளராக முல்லைத் தீவு மாவட்ட பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளரக கடமையாற்றும் வைத்திய கலாநிதி எம் எஸ் உமாசங்கர் விரைவில் நியமிக்கப்பட உள்ளார். அவருக்கான ...
நடராசா லோகதயாளன் ஆயுதப்போராட்டத்தினை முன்னெடுத்த நாங்கள் அதனை ஏன் கைவிட்டோம் என எண்ணி இன்று வருந்துவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாவின் 60வது பிறந்த தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற “ஜனாவின் வாக்குமூலம்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் ...