தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகிறார். அன்றைய தினம் கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் வழியாக தருமபுரி மாவட்டம் வருகை தரும் உதயநிதி ஸ்டாலின் காலை 10 மணிக்கு தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் ...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செண்பகபேரியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து புதியதாக கலையரங்கம் கட்டுவதற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தீப்பெட்டி தொழிலுக்கு பெரும் ...
சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அவசர உயர் நிலைக் குழுக் கூட்டம், அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூன ராஜ் தலைமையில், பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில் நடைபெற்றது. இதில், உயர் நிலைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ ...