கனடா கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்றிருந்த ஸ்காபுறோ தென்மேற்கு மாகாணத் தொகுதிக்கான லிபரல் கட்சி வேட்பாளர் அசனுக்கு குருமார் ஆசி வழங்கினர்! விரைவில் நடைபெறவுள்ள ஒன்றாரியோவின் ஸ்காபுறோ தென் மேற்கு (Scarbrough Southwest,) தொகுதிக்கான இடைத்தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற அசன் அல் ஹவிஸ் அவர்கள் (Candidate Ahsan-ul-hafiz) ...
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே இன்று வரையிலும் ஒரு சமூக உடன்படிக்கை எழுதப்படவில்லை. கதிர்காமத்துக்கு பாதயாத்திரை போன சுப்பிரமணியனின் விடயத்தில் சமூக ஊடக வலைத்தளச் சூழலில் நிகழ்ந்த வெறுப்பு மிகுந்த வாதப்பிரதிவாதங்களைத் தொகுத்துப் பார்க்கும்போது, இரண்டு சமூகங்களும் எந்த அளவுக்குப் பிளவுண்டிருக்கின்றன என்பதை உணர ...
கனடாவில் கடந்த 33 வருடங்களாக வெற்றிகரமாகவும் தொடர்ச்சியாகவும் இயங்கிவருகின்ற ;கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்’ ஏற்பாடு செய்துள்ள‘ நூல்களின் சங்கமம்’ என்னும் புத்தகக் கண்காட்சி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று கனடா-ஸ்காபுறோவில் நகரில் நடைபெறுகின்றது. மேலதிக விபரங்களை இங்குள்ள விளம்பர அறிவித்தலைப் பார்க்கவும்.