கனடாவில் இயங்கிவரும் ‘ஆரபி புரடக்ஷன்ஸ்’அதிபர் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் வினோத் அவர்களும் இணைந்து தயாரிக்கும் FINDER ” திரைப்படத்திற்கான பூஜைகள் கனடா. தமிழகம் மற்றும் எமது தாயகமான யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் கடந்த திங்கட்கிழமையன்று சிறப்பாக நடைபெற்றன. இங்கே காணப்படும் படங்கள் கனடா ...
குரு அரவிந்தன் சமீபத்தில் ரொறன்ரோவில் உள்ள எக்ஸிபிஷன் பிளேஸில் விவசாயக் கண்காட்சியும், மிஸசாகா 7174 டெரிகிறிஸ்ட் ட்ரைவில் மின்விளக்கு அலங்காரக் காட்சியும், வெவ்வேறு இடங்களில் நடைபெற்றன. குடும்பமாகச் சென்று பொழுது போக்குவதற்கு ஏற்ற இடமாக இந்த இடங்கள் இருந்தன. இதில் மாலை 6 மணிக்குத் தொடங்கி டெரிகிறிஸ்ட் ட்ரைவில் ...
(முன்னாள் ஆசிரியர் புத்துார் சோமஸ்கந்தக் கல்லுாரி மற்றும் யாழ்ப்பாணம், இந்துக் கல்லுரி) யாழ்ப்பாணம் கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வாழ்விடமாகவும், நைஜீரியா, கனடா ஸ்காரோ ஆகிய இடங்களில் வசித்துவந்தவருமான திரு. சோமசுந்தரம் விஸ்வலிங்கம் அவர்கள் 25-11-2022வெள்ளிக்கிழமை அன்று ஸ்காபரோவில் இறைபதமடைந்தார். அன்னார் இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும், சிவானுஜாவின் அன்புத் தந்தையும், ...