நடிகர் சூர்யாவின் 46வது திரைப்படத்தின் முதல்காட்சி பதிவேற்றம் அதிகாரப்பூர்வமாக ெவளியாகி உள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக “சூர்யா 46” என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுடன் மமிதா பைஜூ, ரவீனா டான்டன், பவானி ஸ்ரீ, ராதிகா சரத்குமார் மற்றும் பலர் ...
ராக்ஸ் நேச்சர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஏ. அகஸ்டின் பிரபு இயக்கத்தில், தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக மான்ஸ்டர் ஜானரில் ஒரு முழுமையான சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக “மகரம்” உருவாகியுள்ளது. ஹாலிவுட் படைப்புக்கு இணையாக முழுக்க கடலில் பல காட்சிகள் படமாக்கப்பட்டதுடன் இந்தப் படத்தில் 700 விஎப்எக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ...
நடிகர் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா காதல் திருமணம் கடந்த 26-ந்தேதி உதய்ப்பூரில் நடந்தது. திருமண புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி சமூக வலைத்தள பக்கங்களில் பல மில்லியன்களை தாண்டி சாதனை படைத்தது. இந்நிலையில் மேலும் பல படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. திருமண விழாவிற்கு ராஷ்மிகா மந்தனா டோலியில் வரும் ...