கோமாளி’ படத்தின் மூலமாக இயக்குனராக அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கி, நடித்தார். அதன்பிறகு ‘டிராகன்’, ‘டியூட்’ என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வரும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், அடுத்து ‘எல்.ஐ.கே.’ படம் வெளியாக இருக்கிறது. புதிய படங்களில் ...
நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் மறுத்து, படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு அனுப்பி வைத்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனநாயகன் படத்தை தயாரித்துள்ள கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை தனி நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். ...
2022-ல் வெளியாகி நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த கன்னட படம் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’. இதன் முன்கதையாக கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியான ‘காந்தாரா சாப்டர் 1’ அதே அளவு கதை இல்லையென்றாலும் பிரமாண்டத்தில் குறை வைக்கவில்லை. ஹாலிவுட் தரத்திலான விஎப்எக்ஸ் காட்சிகள் பிரமிக்க வைத்தன. ...