பாகிஸ்தானுக்கு உட்பட்ட பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில் கடந்த வாரம் ரெயில் ஒன்றின் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 3 பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 16 பேர் பலியானார்கள். இதனையடுத்து, பாதுகாப்பு படையினர் மஸ்துங், நுஷ்கி, ஜெஹ்ரி, குஜ்தார் மற்றும் கெச் ஆகிய நகரங்களில் அதிரடி ...
ஐ.நா. பொதுச்சபைக்கான தலைவராக அன்னலேனா பேயர்போக் பதவி வகித்து வருகிறார். அவருடைய பதவி காலம் வருகிற செப்டம்பரில் நிறைவடைகிறது. இந்த சூழலில், அடுத்த தலைவருக்கான தேர்தலில் பல நாடுகளை சேர்ந்தவர்கள் போட்டியிட்டனர். இந்த முறை, 5 பிராந்தியங்களில் ஒன்றான ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில், வங்காளதேச ...
இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமாகி, பின்னர் நடிகராக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் விஜய் ஆண்டனி. ‘சலீம்’, ‘இந்தியா பாகிஸ்தான்’, ‘பிச்சைக்காரன்’ உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். குறிப்பாக, இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் ...