குரு அரவிந்தன் கனடா மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்கள் வருடந்தோறும் கொண்டாடும் நிகழ்வுகளில் கோயில் திருவிழாவும் ஒன்றாகும். ரொறன்ரோவில் உள்ள றிச்மன்ஹில் பிள்ளையார் ஆலயத்தில் சென்ற 27.5.2026 புதன் கிழமை மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஆதரவில் 12 ஆம் நாள் திருவிழா சிறப்பாக இடம் பெற்றது. ...
உக்ரைனுக்கு எதிராக 4 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவ படையெடுப்பு பெயரில் ரஷியா தாக்குதலில் ஈடுபட்டது. உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சூழலில், உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு நகரங்களில் நள்ளிரவில் ரஷியா தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் 16 பேர் பலியாகி உள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் ...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தாக்குதல்களால் ஈரான் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஈரான் நாட்டுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனானில் இருந்து அதன் உறுப்பினர்கள் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். லெபனானில் ஹிஸ்புல்லாவின் உள்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. லெபனான் மற்றும் இஸ்ரேல் ...