புயல் அனுராசங்கத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. அனைத்துலக அளவிலும் உள்நாட்டிலும் அரசாங்கத்தைப் பலப்படுத்தத் தேவையான ஒரு மனிதாபிமானச் சூழல் உருவாகியிருக்கிறது. இந்த மனிதாபிமான அரசியல் சூழல் அல்லது நிவாரண அரசியல் சூழல் எனப்படுவது அதன் தர்க்கபூர்வ விளைவாக அரசாங்கத்தைப் பலப்படுத்தும். அனைத்துலக அளவில் பெரும்பாலான நாடுகள் வரிசைகட்டி நின்று உதவி செய்கின்றன. ...
-கூட்டுறவு பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க பணிப்புரை (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (10-12-2025) நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு துரித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும்,கூட்டுறவு பிரதியமைச்சருமான உபாலி சமரசிங்க தெரிவித்தார். ...
சுலோச்சனா அருண் கனடாவில் நாதவீணா மன்றத்தின் 19 வது ஆண்டு நிறைவுவிழா சென்ற வாரம் மிகச் சிறப்பாக ரொறன்ரோவில் உள்ள தமிழ் இசைக்கலா மன்றத்தில் நடைபெற்றது.மங்கல விளக்கேற்றி, தமிழ்த்தாய் வாழ்த்து, கனடா தேசியப் பண் இசைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. வீணை ஆசிரியர் திருமதி குகனேஸ்வரி சத்தியமூர்த்தி கனடாவில் கடந்த ...