மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படமான புரொடக்ஷன் நம்பர் 3 தற்போது ‘மொத ராத்திரி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட பொழுதுபோக்கு திரைப்படமான இதன் முதல் பார்வை மற்றும் தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். ராஜா கருப்பசாமி இயக்கும் இந்தப் படத்தில் அனிஷ்மா ...
எஸ்.சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிக்கும் “சத்தியவான் சாவித்திரி” படத்தின் அறிவிப்பு வெளியானது. இப்படத்தை பிரவீன் எஸ்.விஜய் இயக்குகிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் எதிர் மூத்த வழக்கறிஞராக மிஷ்கின் இணைந்து நடிக்கிறார். இவர்களுடன் ஹார்ட்பீட் சாருகேஷ், ...
போர் தொழில்’ படத்தின் மூலம் அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 30ந் தேதி வெளியான படம் ‘கர’. இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் ...