தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 10-ந்தேதி பதவியேற்றார். அன்றைய தினமே 9 த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால் இதுவரை அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்து வந்தது. இந்த சூழலில் இன்று முதல்-அமைச்சரின் தனி செயலாளர் செந்தில்குமார், ஆளுனர் மாளிக்கைக்கு சென்று தமிழகத்தின் பொறுப்பு ...
தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் கடந்த 10-ந்தேதி பதவியேற்றார். தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதையடுத்து முக்கியமான 3 கோப்புகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார். இதற்கிடையே தலைமைச் செயலகத்தில் தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களின் ...
தமிழக சட்டமன்ற தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட த.வெ.க. வேட்பாளர் கீர்த்தனா, 68,709 வாக்குகளைப் பெற்று, 11,670 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தொடர்ந்து, கடந்த 10-ந்தேதி தமிழக முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றார். அன்றைய தினமே, கீர்த்தனா உள்பட 9 த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்நிலையில், சிவகாசி ...