அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களை முறைப்படுத்த தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்த வழக்கில், அரசு 3 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரை கூட்டத்தில் ...
சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (வயது 101) நேற்று காலமானார். நல்லகண்ணுவின் உடல் மருத்துவமனையில் இருந்து தியாகராய நகர் பகுதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்திற்கு, தொண்டர்கள் புடைசூழ, ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் மற்றும் ...
இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவரான இரா. நல்லகண்ணு அவர்களின் மறைவு குறித்து பழ. நெடுமாறனின் இரங்கல் அறிக்கை! இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவரான இரா. நல்லகண்ணு அவர்கள் தனது 101ஆவது வயதில் காலமான செய்தி அனைவரையும் அளவற்றத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பள்ளிப் பருவத்திலேயே படிப்பை பாதியில் ...