தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தவெக தலைவரை பதவி ஏற்க அனுமதித்து, பெரும்பான்மையை நிருபிக்க அவகாசம் அளிக்க வேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை வென்றுள்ளது. ஆட்சி அமைக்க 118 ...
தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால், திமுக கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளது. விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்க உள்ளன. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சியாக ...
சட்டப்படி ஆட்சி அமைக்க தவெகவை ஆளுநர் அழைக்க வேண்டும் என்று தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் கூறினார். கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியனை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல் குமார் கூறியதாவது: சட்டப்படி ஆளுநர் செயல்படுவார் என்று காத்திருக்கிறோம். அதன் பிறகே அடுத்த கட்ட ...