கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி போட்டியிட்டார். இந்த முறையும் கரூரிலேயே போட்டியிடலாம் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். மேற்கு மண்டல பொறுப்பாளராக இருந்துவரும் வி.செந்தில்பாலாஜி, கரூரும், கோவையும் தனது இரண்டு ...
தமிழக சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்த முறை மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் களம் காண, மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதையடுத்து, மக்கள் அதிக ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். நகரங்களிலும், கிராமங்களிலும் ...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) குறைந்த செலவிலான திட்டங்களை தொடங்குவது முதல் நிலவின் மேற்பரப்பில் வரலாற்று சிறப்புமிக்க மைல்கற்களை எட்டுவது வரை, உலகளாவிய விண்வெளி ஆய்வில் இந்தியா தனது நிலையை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. மனிதனை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்துவரும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதில் ...