தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் 23ம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலி ன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ...
குஜராத்தில் பாவ்நகர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.24 மணியளவில் ரிக்டர் அளவில் 3.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 15 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 21.081 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.675 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் ...
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரான நிதிஷ் குமார் முதல்-அமைச்சராக செயல்பட்டு வந்த நிலையில், சமீபத்தில், மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியிட முடிவு செய்து, அதற்கான நடவடிக்கையில் இறங்கினார். இதனால், முதல்-அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய இருந்தார். இதற்கு கட்சிக்குள் ...