தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; வருகின்ற ஏப்ரல் 23 அன்று நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அதிமுகவின் வெற்றி வேட்பாளர் கே. பி. பரமசிவமை ஆதரித்து இன்றைய ...
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலையில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் பேசியதாவது; திருவண்ணாமலை திமுகவின் கோட்டை. திருவண்ணாமலையை கருணாநிதிதான் தனி மாவட்டமாக உருவாக்கினார். இப்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தியுள்ளோம். மலைகளும், அருவிகளும் நிறைந்த மாவட்டம் கள்ளக்குறிச்சி. இரண்டு மாவட்டங்களுக்கும் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துள்ளோம். நான் லிஸ்ட் ...
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் இந்த மாதத்தில் நடைபெற உள்ளது. அதனுடன் சேர்த்து, 6 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், கேரளா மற்றும் அசாம் ஆகிய இரு மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் இன்று (ஏப்ரல் ...