எஸ்.ஐ.ஆர் திருத்தம் எந்தவித ஆபத்தையோ, பாதிப்பையோ ஏற்படுத்தக்கூடியது அல்ல என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மயிலாடுதுறை அருகே வழுவூருக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்பது ஒன்றும் புதிது ...
விருதுநகர் மாவட்ட மக்களின் முப்பது ஆண்டு கால கனவு தமிழ்நாடு முதல்-அமைச்சரால் இன்று நிறைவேற்றப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 61 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவில் சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில் நிலையங்களுக்கிடையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து, ...
கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் 10 கலைஞர்களுக்கு பொற்கிழியாக தலா ரூ.1 லட்சம் வீதம் நிதியுதவியை மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைமாமணி ...