இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் இந்தியா வருகை தந்துள்ளார். மும்பை வந்துள்ள கீர் ஸ்டார்மருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மும்பையில் பிரதமர் மோடியை கீர் ஸ்டார்மர் நாளை சந்தித்து பேசுகிறார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், முதலீடு பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது. கீர் ஸ்டார்மர் பிரதமரான பின்னர் ...
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.4.63 கோடியில் தூத்துக்குடி மாவட்டம் கீழ்நாட்டுக்குறிச்சி-தாப்பாத்தி இடையில் சாலை அமைக்காமல், ஜூலை மாதத்திலேயே சாலை அமைத்துவிட்டதாக விளம்பரப் பலகையை மட்டும் அமைத்துவிட்டுச் சென்றிருக்கிறது விளம்பர மாடல் அரசு. சாலையின்றித் ...
காசாவுக்காக வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், திமுக கூட்டணி தொண்டர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு ...