முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 புதிய தொழிற் பேட்டைகளை திறந்து வைத்தார். அதன் விவரம் வருமாறு: தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், காவேரி ராஜபுரம் கிராமத்தில் 29.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.16 கோடி மதிப்பீட்டில் 74 தொழில்மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்பட்டு, தற்போது ...
அனைவரும் ஒரு அணியில் இணைய வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த நான்கு ஆண்டுகளாக மோசமான அரசாக செயல்படுகிறது. கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனை அரசாக செயல்படுகிறது. இந்த அரசு விலக்கப்பட வேண்டும். அதற்கு ...
வக்பு திருத்த சட்டம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு செல்வப்பெருந்தகை வரவேற்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: வக்பு திருத்தச் சட்டம் எனப்படும் சட்டம், இசுலாமியர்களின் மத உரிமைகளையும், சொத்து உரிமைகளையும் பறிக்கும் நோக்கத்துடனும், வக்பு வாரியத்தின் தனி அதிகாரத்தை முற்றிலும் ஒழிக்கும் ...