பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க.வின் என்.டி.ஏ. கூட்டணிக்கும், லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி-காங்கிரஸ் இந்தியா கூட்டணிக்கும், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே, ...
ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்) அமைப்பின் 47-வது உச்சி மாநாடு வருகிற 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறுகிறது. இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய 10 நாடுகளை உள்ளடக்கிய ஆசியான் அமைப்புக்கும் இந்தியாவுக்கும் ...
‘வாக்கு திருட்டு’ என்பது மக்கள் குரலை மவுனமாக்கும் குற்றம் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; “கர்நாடக மாநிலத்தின் ஆளந்த் சட்டமன்றத் தொகுதியில் நடந்த ‘வாக்கு திருட்டு’ சம்பவம் இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாகும். முன்னதாக, ...