தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக மேலும் சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ...
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள முன்னேற்பாட்டு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை ஆய்வு செய்து மீதமுள்ள பணிகளை துரிதப்படுத்தும் வகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தென்சென்னை பகுதியில் நீர்வழிப் பாதைகளை மேம்படுத்தும் கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சீரமைப்பு பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ...
நடிகர் விஜய் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் மதுரையின் அட்சயப் பாத்திரம் ட்ரஸ்ட் சார்பில் மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானம் ...