காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது, கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மிகச் சிறப்பான திறனை வெளிப்படுத்தியதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ...
தமிழக விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி இழப்பீட்டுக்கான சிறப்பு தொகுப்பை உயர்த்தி வழங்க வேண்டுமென ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக, தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: காவேரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி காவேரி நீரை கர்நாடக அரசு உரிய நேரத்தில் திறக்காததால் தமிழகம் ...
தீரன் சின்னமலை நினைவு தினத்தை முனிட்டு மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக, மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது: ஆங்கிலேய ஆதிக்கத்தை அசரடித்த வீர வித்து தீரன் சின்னமலை நினைவு நாள். எத்தனை முறை எத்தகு படைகளைக் கொண்டு தாக்கியும் வெற்றி கொள்ள ...