தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து, இன்று சட்டசபைக்கூட்டமும் நடைபெற்றது. இதில் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் எம்.எல்.ஏ.க்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். சட்டசபை கூட்டம் ...
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந்தேதி வெளியானது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கடும் பின்னடைவை சந்தித்தது. 47 இடங்களை வென்று 3-வது இடத்திற்கு அ.தி.மு.க. தள்ளப்பட்டது. எதிர்க்கட்சி அந்தஸ்தையும் எடப்பாடி பழனிசாமி இழந்தார். இந்த தோல்வி அ.தி.மு.க.வில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கிடையே, தமிழகத்தில் நிகழும் அரசியல் ...
2026 சட்டமன்ற தேர்தலுக்கான தமிழ்நாடு காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி வைத்தது. இருப்பினும் தவெகவுடனும் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் இதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை. தவெகவுடனான கூட்டணி பேச்சை வைத்து திமுகவிடம் 28 சீட்டுகளையும், ஒரு எம்பி ...