(கனகராசா சரவணன்) சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரிவின் பிரதிநிதிகள் குழு மேற்கொண்டுள்ள அவதானிப்பு சுற்றுப் பயணத்தின் நிமித்தம் 3ம் திகதி புதன்கிழமை அன்றைய தினம் (03) பிற்பகல் பத்தரமுல்ல, பெலவத்த மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்திற்கு வருகை தந்தனர். இந்த பிரதிநிதிகள் குழுவில் சீன கம்யூனிஸ்ட் ...
பு.கஜிந்தன் வடமராட்சி வடக்கு பிரதேச அனர்த்த நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலானது வடமராட்சி பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தலமையிலான குழுவினருக்கும், வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் ந.திருலிங்கநாதனுக்கும் இடையில் 3ம் திகதி புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இக்கலந்துரையாடலில், புயலுக்கு பின்னர் வடமராட்சி வடக்கு பிரதேச ...
யாழ்ப்பாண . மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக வருமானம் குறைந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த உயர் தரம் கற்கும் மாணவர்களுக்குத் தலா 20ஆயிரம் ரூபா வீதம் புலமைப்பரிசில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர் ஜீவனோபாயமாக விவசாயத்தைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவராகவும், பெற்றோரில் ஒருவராவது யாழ்ப்பாண ...