ந.லோகதயாளன். கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய உற்சவத்திற்கான பயணத்தின்போது ஏற்படும் நெருக்கடியை தவிர்க்கும் வகையில் 3 இறங்குதுறைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவதாக மாவட்ட அரச அதிபர் த.பிரதீபன் தெரிவித்தார். இது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் மேலும் தெரிவிக்கையில், கச்சதீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலய வருடாந்த திருவிழா ...
தொல்புரம் – பானாவெட்டி வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வே.குருபரனின் இடமாற்றத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கமும் பிரதேசத்திலுள்ள பொது அமைப்புகளும் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன. 24ம் திகதி அன்று செவ்வாய்க்கிழமை வைத்தியசாலைக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜாவிடமும் இவ்விடயம் தொடர்பான கோரிக்கை ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (25-02-2026) பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டம் (PSTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 25ம் திகதி புதன்கிழமை அ ன்றைய தினம் (25-02-2026) மன்னார் மாவட்டத்தில் கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வு நடைபெற்றது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ...