எதிர்வரும் முப்பதாம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் யாழ். தந்தை செல்வா அரங்கில் இடம்பெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சர்வதேச மாநாட்டுக்கு அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு பேர் ஆதரவை வழங்க வேண்டும் என வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி கனகரஞ்சினி ...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கொழும்பு மூவரடங்கிய சிறப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு பேர் 17ம் திகதி திங்கட்கிழமை (17-08-2026) அன்று தங்களது வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர். முதலாவது குற்றஞ்சாட்டப்பட்டவரான மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நவுஃபர் மௌலவி, அல்லது அபு செயித்/அபு ஷாரிம், ...
இலங்கையின் கடல் வளங்களை சூறையாடும் இந்தியக் கப்பல்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் தலைவர் மட்டத்தில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தாமல் இருப்பது என்ற, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, மீனவர் பிரச்சினைகள் தொடர்பாக ...