பு.கஜிந்தன் இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து வரும் 26 ஆம் தேதி கடலில் இறங்கி திருவோடு ஏந்தி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் நடத்த மீனவர்கள் நடத்திய அவசர கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ...
மகளிர் தினத்தினை கொண்டாடும் முகமாக கொமர்சல் வங்கியின் “அனகி” செயற்றிட்டத்திற்கு அமைய இன்றைய தினம் பெண்களுக்கான இலவசமாக மருத்துவ பரிசோதனை இடம்பெற்றது. திருநெல்வேலி கொமர்சல் வங்கி முகாமையாளரின் நெறிப்படுத்தலில் ஊழியர்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற இலவச மருத்துவ பரிசோதனையின்போது குருதி அமுக்கம், பி.எம்.ஐ அளவு, இரத்தப் பரிசோதனை என்பன மேற்கொள்ளப்பட்டன. ...
முல்லைத்தீவு கலைமகள் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் நான்கு போர் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் காயமடைந்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் இடம்பெற ஏற்பாடுகள் இடம்பெற்ற நிலையில் பாடசாலை மாணவர்கள் பொருட்களை ஏற்றுவதற்காக உழவு இயந்திரத்தில் பயணித்துள்ளனர். இந்நிலையில் உழவு இயந்திரம் வீதியை ...