(கனகராசா சரவணன் ) மட்டக்களப்பு இராமகிருஷனமிஷனின் நூற்றாண்டின்; தொடக்க விழாவினை சிறப்பிக்குமுகமாக கல்லடிப்பாலத்தடி பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட 25.05 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை 31-03-2024 ஞாயிற்றுக்கிழமைஅன்று இராமகிருஷனமிஷன் இலங்கைக் கிளையின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ மஹராஜ் சம்பீராய பூர்வமாக திந்து வைத்தார். மாவட்ட ...
ஆனால் அவர்களை விசாரணைக்கு அழைத்துள்ள ‘கூலி’ப் பொலிஸ்! யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இல்லங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டியில் இல்ல அலங்காரம் தொடர்பில் விசாரணைக்கு வருமாறு தெல்லிப்பழை பொலிஸ் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேற்படி கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த இல்லங்களில் ஒன்றின் முகப்பில் ...
புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பை எதிர்பார்க்கும் பணிப்பாளர் சத்தியமூர்த்தி யாழ் போதனா வைத்திய சாலையில் 10 மாடியில் புதிய கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக யாழ்ப்பாண வைத்திய சாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்தார். கடந்த 29-03-2024 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலைக் ...