( கனடா உதயனின் ஒரு புலனாய்வு கட்டுரை) நடராசா லோகதயாளன். வடக்கு மாகண சுகாதாரத் திணைக்கள அலுவலரின் வினைத்திறன் இன்மை மற்றும் அவதானக் குறைவு காரணமாக தீர்மானிக்கப்பட்ட நடவடிக்கைகளை உரிய கால எல்லைகளை பின்பற்றாமை காரணமாக 10 வாகன விபத்துகளிற்கு பெறப்பட்ட காப்புறுதிப் பணத்திற்கு மேலதிகமாக ஒரு கோடியே ...
பசில் ராஜபக்ச ஒரு சிறந்த டீலர் என்பது எல்லாருக்கும் தெரியும். அவர் அமெரிக்காவிலிருந்து வந்ததும் ஜனாதிபதித் தேர்தலுக்கான டீல்கள் ஆரம்பமாகும் என்பதும் எல்லோரும் எதிர்பார்த்ததே. அவர் வந்ததும் ஜனாதிபதியுடன் உரையாடினார். பேச்சுவார்த்தையின் முடிவுகள் வெளியில் வெளிப்படையாகத் தெரியவில்லை. ஆனால் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பதிலாக பொதுத் தேர்தலை முதலில் வைக்கலாம் ...
கலாரசிகன் கவிநாயகர் என மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் நுணாவிலில் பிறந்து, குரும்பசிட்டியில் தனது துணையை வரித்துக்கொண்டு வாழ்ந்தவர். சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றப் பிறந்தவராகவே தன்னை வாழ்நாளில் ஆக்கிக்கொண்டு வாழ்ந்து காட்டியவர். அருள்மாமணி என சாந்தலிங்கம் அடிகளாரால் சிறப்புப் பட்டமளித்து கௌரவிக்கப்பட்டவர் கவிஞர். தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் ...