பு.கஜிந்தன் யாழ்ப்பாண மாவட்ட வர்த்தகர்களுக்கான VAT தொடர்பான விழிப்புணர்வும் ஆரோக்கியமான வியாபார சூழலை உருவாக்குதலும் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் இணைப்பதிகாரி ந.விஜிதரன் தலைமையில் 28-02-2024 அன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ...
பு.கஜிந்தன் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலணி பகுதியில் மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் 26-02-2024 உயிரிழந்துள்ளார். மயிலணி வடக்கு சுன்னாகம் பகுதியை சேர்ந்த தேவராசா கமல்ராஜ் (வயது 39) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது வீட்டில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. ...
– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்தில் சிவில் சமூகங்கள் தலையிட வேண்டும் என்று கடந்த வாரம் நான் எழுதிய கட்டுரை தொடர்பாக சிவில் சமூக மட்டத்தில் வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன. ஒரு கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் எதற்காக சிவில் சமூகம் தலையிட வேண்டும் என்ற ஒரு ...