யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வச்சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகன் சுவாமிகள் அவர்களுக்கு மிகச் சிறந்த ஆன்மீகத்திற்க்கான விருது தமிழ்நாடு ABJ அறக்கட்டளையால் 25;02/2024 கொழும்பில் தனியார் விடுதியில் நடத்திய விருது வழக்கும் விழாவில் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். இதில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ABJ அறக்கட்டளை நிர்வாகிகள், ...
பு.கஜிந்தன் மத்திய கல்லூரி அதிபர் விவகாரம் தகுதியான அதிபர் பக்கமே நான் – அமைச்சர் டக்ளஸ் யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் பழைய மாணவன் என்ற நீதியில் கல்லூரியின் தகுதியான அதிபர் பக்கமே நான் நிற்பேன் என கடற்தொழில் அமைச்சரும் மத்திய கல்லூரியின் பழைய மாணவனுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...
பு.கஜிந்தன் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் றொஷான் ரணசிங்க மற்றும் பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜெயசுமன ஆகியோர் 26-02-2024 நயினாதீவு ராஜமஹா விகாரைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். இவ்வாறு விஜயம் மேற்கொண்டவர்கள் நயினாதீவு ஆலய வழிபாட்டில் கலந்துகொண்டனர். இதில் சமய ஆசி உரைகளும் மதத்தலைவர்களினால் நிகழ்த்தப்பட்டன.