சிங்கப்பூர் வளர்தமிழ் இயக்கம் மற்றும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சி குழுவின் ஆதரவோடு தொடங்கப்பட்ட தமிழ்மொழி விழா தன்னுடைய 18வது ஆண்டு விழாவை இவ்வாண்டு சிங்கப்பூரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. இந்த விழாவின் ஓர் அங்கமாக வளர்தழிழ் இயக்கத்தின் ஆதரவோடு அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர்) ...
– மன்னாரில் போதைப்பொருள் மாபியா போல் மணல் அகழ்விற்கு பெரிய மாபியாக்கள் உருவாகிவிட்டன. கட்டுரையாளர்:-வி.எஸ்.சிவகரன் (26-04-2024) மனிதன் தனது சுயநலத்தால் நிகழ்கால எதிர்கால சந்ததிகளின் இருப்பு பற்றிய எந்த விதமான தூர நோக்கும் இன்றி சுயநலமாக செயல்படுகிறான். இயற்கையோடு இயல்பாக ஒன்றித்து வாழும் வாழ்வியலுக்கு எதிராக இயற்கையை எதிர்த்து ...
(இனப்படுகொலைகள் தொடர்பில் கனடா உதயனின் சிறப்புத் தொடர்) பகுதி-3 சிவா பரமேஸ்வரன்….. மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் உலகத்தையே உலுக்கிய செய்திகள் வெளியாகும் நாளில், ஆர்வமாக அலுவலகம் வரும் செய்தியாளரை, “இன்று உங்களுக்கு வாராந்திர ஓய்வு நாள், நீங்கள் எதற்காக இன்று வந்தீர்கள், வீட்டிற்குச் சென்று ஓய்வெடுங்கள்” என்று ஒரு ...