பு.கஜிந்தன் தெல்லிப்பழை துா்க்காதேவி தேவஸ்தானம் சமயப் பணிகளுடன் இணைந்ததான சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக 4 வீடுகளும் இன்று (28.01.2024 – ஞாயிறு) காலை 8.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து தெய்வ திருவுருவப் படங்கள் ...
யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவரைக் காணவில்லை என அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் தேதி வியாழக்கிழமை மதியத்திலிருந்து குறித்த இளைஞன் காணாமல் போய் உள்ளதாக அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இளைஞர் காணாமல் போன தினத்தில் ...
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி நாவற்குழியில் கடந்த சனிக்கிழமை (27.01.2024) இடம் பெற்றுள்ளது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நாவற்குழி முத்தமிழ் சனசமூக நிலைய முன்றலில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் கனடா இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் ...