(04/01/2024) நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப் பாடசாலையின் மேற் பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. ...
இன்று 04-01-2024 காலை வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்க பிரதிநிதி ஜெனிற்றாவின் வீட்டுக்கு சென்ற பொலிஸார் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தினை உள்ளடக்கிய நீதிமன்ற உத்தரவை உள்ளடக்கிய மனுவை வழங்க சென்றிருந்தனர். இந்நிலையில் வீட்டில் யாரும் அற்ற வேளை பொலிஸார் திரும்பிச் சென்று மீள வீட்டிற்குள் காலணிகளுடன் நுழைந்து ...
இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை இல்லாத வகையில் கடந்த ஆண்டு (2023) 474 யானைகள் உயிரிழந்துள்ளன. கடந்த பல ஆண்டுகளாகவே இலங்கையில் தொடர்ச்சியாகவே யானைகளின் இறப்பு அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டு 439 என்ற அளவில் இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு 375 ...