சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ மன்னார் நிருபர் (04-1-2024) மன்னார் மாவட்டத்தில் மழை நீரை சேமிக்கும் நடை முறை திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில் தடை இன்றி விவசாய செய்கை யை முன்னெடுக்க முடியும் என மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ...
அன்பிற்கினிய சமூக நேசர்களே, கடந்த நாட்களில் நேரடியாகவும் மெய்நிகர் வழியாகவும் கலந்துரையாடியதன் அடிப்படையில், ‘தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கையெழுத்து’ ப் பிரதிகளை காலக்கிரமத்தில் தயார்படுத்தி, எதிர்வரும் வெள்ளிக் கிழமைக்குள் வடக்கிற்கு வருகைதரும் ஜனாதிபதி அவர்களுக்கு நேரில் கையளிக்க வேண்டியுள்ளது. ஆகவே, சமூக பொது அமைப்புகளை சேர்ந்தவர்கள் இயன்ற ...
பு.கஜிந்தன் வடமராட்சி கிழக்கு உடுத்துறை ஒன்பதாம் வட்டாரம் அரசடி முருகன் கோவிலடியிலையே மர்ம பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது கரையொதுங்கிய குறித்த பொருளை பொதுமக்கள் அதிகளவானோர் பார்வையிட்டு வருவதுடன் பொலிசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பொருளில் Asia 2 என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கப்பலில் இருந்து தவறி விழுந்து கரையொதுங்கியிருக்கலாமென சந்தேகம் ...