(மன்னார் நிருபர்) (23.11.2023) மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மெதடிஸ்த திருச்சபை டெவ்லிங் (DEAF LINK) அமைப்பினால் கடந்த வருடம் (2022)மாசி மாதம் முதல் முதல் “கௌரவத்துடன் முதியோருக்கான சமூகம் சார் உட்படுத்தல் அபிவிருத்தி ” எனும் தொனிப்பொருளில் வயோதிபர்களுக்கான பல்வேறு செயல் திட்டங்களை அமுல் படுத்தி ...
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் தெரிவிப்பு புதிய அரசியல்யாப்பு உருவாக்கப்படும் வரை மாகாண சபை முறையினை நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கம் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இ.சந்திரசேகரன் தெரிவித்தார். யாழ்ப்பாண அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் ...
மன்னார் நிருபர் (23-11-2023) மாவீரர் வாரத்தை முன்னிட்டு ஈழபோராட்டத்தில் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூறும் வகையில் மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளித்து கௌரவப் படுத்தும் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை (23) காலை 10.30 மணியளவில் மன்னார் நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் ...