IDM Nations Campus இன் 2023 ஆம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா கடந்த சனிக்கிழமை (11) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் BUCKINGHAMSHIRE NEW UNIVERSITY, UK இல் சட்ட இளமானி கற்கையை நிறைவு செய்த மன்/அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை அதிபர் ஜனாப் ...
தேசிய கடற்தொழில் அமைப்பின் அமைப்பாளர் ஜோசப் பிரான்சிஸ் ஊடக சந்திப்பு ஒன்றை இன்று மேற்கொண்டிருந்தார். இதன் போது அவர் தெரிவிக்கையில், தற்பொழுது மீனவரின் வாழ்வாதாரம் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் மூன்று நாட்களே கடத்தொழில் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார நிலை இந்த நிலைக்கு தள்ளியுள்ளது. ...
பு.கஜிந்தன் ஆலயம் ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததால் குறித்த ஆலயம் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வலிகாமம் மேற்கு, சங்கானை – வட்டு மேற்கில் (ஜே/167) பாரிய அரசமரம் ஒன்று தொடர்ந்து பெய்த ...