– சட்டத்தரணி சுகாஷ் யாழ்ப்பாணத்தில் கடல் அட்டை பண்ணை விரிவாக்கத்துக்கும் தமிழர் தாயக பகுதிகளை கண்காணிப்பதற்கும் தூதுக்குழு ஒன்று வருகை தர உள்ளதாக அறியக் கிடைப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்தார். நேற்றிரவு அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ...
பு.கஜிந்தன் வட்டுக்கோட்டைபொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடொன்றில் 6 பவுண் நகை மற்றும் 30,000 ரூபா பணம் என்பன திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. சித்தங்கேணியில் உள்ள, வயதான இருவர் வசித்து வந்த வீட்டில் அதிகாலை 02மணிக்கு வீட்டிற்குள் புகைக்கூட்டினூடாக உள்நுளைந்த இருவர் இவ்வாறு கொள்ளையடித்து ...
“பல்கலைக்கழகத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லாத நிலையில், நீதித்துறையின் சுதந்திரம் குறித்து பேசுவதற்கு சட்டத்துறை என்னை அழைத்தது ஒரு முரண்பாடான விடயமாகும்.” என சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் “நெருக்கடியான காலங்களில் நீதித்துறை சுதந்திரம்” ...