(மன்னார் நிருபர்) (29-10-2023) கல்வி அமைச்சினால் நடாத்தப் பட்ட அகில இலங்கை தமிழ் மொழித்தினம் தேசிய மட்ட போட்டியில் மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரி மாணவி பாஸ்கரன் வினுக்சி முதலாம் இடத்தை பெற்றுள்ளார். அகில இலங்கை தமிழ் மொழித்தினம் தேசிய மட்ட பாவோதல் போட்டியில் மூன்றாம் பிரிவில் முதலாம் ...
பு.கஜிந்தன் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக இன்று மாலை சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டமானது ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை மற்றும் தீவக தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் அவர்களது தலைமையில் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைகளில் தீப் பந்தங்களை ஏந்தியவாறு “நெருக்காதே ...
பு.கஜிந்தன் தமிழ்நாட்டில் வியாபாரத் தொடர்பு கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இந்தியாவில் தனது வியாபாரத்தை தக்க வைக்க வடபகுதி மீனவர்களை அடகு வைக்க வேண்டாம் என யாழ்ப்பாண மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச முன்னாள் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா கோரிக்கை விடுத்தார். 29-10-2023 ...