பு.கஜிந்தன் இனவாதத்தை கக்கி இன்று சிங்கள மக்களை தூண்டிவிட்டு உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டினை விட்டு வெளியேறியிருக்ககூடிய நீதிபதி சரவணராஜாவின் வெறியேற்றதிற்கு மூலகாரணமாக செயற்பட்ட சரத்வீரசேகர வடக்கில் கட்டளை தளபதியாக செயற்பட்ட பொழுது அதிகளவு எமது தமிழ் உறவுகள் காணாமலாக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே சிந்திக்க தோன்றுகின்றது என நாடாளுமன்ற ...
இலங்கையின் முன்னாள் சபாநாயகர் கருஜெய சூரிய இன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கான உத்தியபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். காலை தொடக்கம் மதியம் வரை மானிப்பாய் சுதுமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இரண்டாம் மொழி கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். பின்னர் ...
மன்னார் நிருபர் 29.09.2023 மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் மீது தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்களை மன்னார் மக்கள் முன் வைத்து வருகின்றனர். குறிப்பாக மன்னார் தீவக பகுதியில் நீண்ட நாட்களாக பல அபிவிருத்தி திட்டங்கள் கிடப்பில் இருப்பதாகவும் அது ...