பு.கஜிந்தன் மிலாத் நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட த்தில் உள்ள பள்ளிவாசல்களில் விஷேட துவாப்பிராத்தனைகள் குப்தா பிரசங்கங்கள் இடம்பெற்றன. இந்நிலையில் யாழ்ப்பாணம் நாவாந்துறை ஜின்னா பள்ளிவாசலில் இன்று காலை 8.00 மணியளவில் விஷேட துவாப்பிராத்தனையும், குப்தா பிரசங்கமும் இடம்பெற்றன. விஷேட துவாப்பிராத்தனை குப்தா பிரசங்கத்தினை ...
யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார பணிமனை கட்டடத்தை மத்திய சுகாதார அமைச்சின் பாவனைக்கு எடுத்துக் கொள்வது தொடர்பில் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் கேள்வி எழுப்பிய நிலையில் ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தை மீளப்பெறுவதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளரும் பதில் மாகாண சுகாதார பணிப்பாளருமான வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். நேற்றையதினம் ...
வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா வியாழக்கிழமை (28) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. காலை வசந்த மண்டப பூஜை இடம் பெற்றதைத் தொடர்ந்து, வல்லிபுர பெருமான் பரிவார மூர்த்திகளுடன் காலை 9 மணிக்கு தேரில் ஆரோகணித்து வலம் வந்தார். தேருக்கு பின்புறமாக அங்க பிரதட்சை செய்தவர்கள், ...