(30-11-2025) தற்போது இலங்கையில் காணப்படுகின்ற காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட மன்னார் கட்டையடம்பன், இசை மழை தாழ்வு, முருங்கன் உள்ளிட்ட கிராம மக்களுக்கான ஒரு தொகுதி நிவாரண பொருட்கள் 30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று(30-11-2025) வழங்கப்பட்டன. இரு தினங்களாக நாட்டில் காணப்படும் மழையின் காரணமாக இசை மழை தாழ்வு கிராமம் ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் 30.11.2025 மன்னாரில் புயலால் ஏற்பட்ட தாக்கம் சற்று தனிந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் மற்றும் வெள்ள நிவாரண பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் புயலில் இருந்து பாதுகாப்புக்காக மன்னார் பிரதான பாலம் மற்றும் கோந்தை பிட்டி கடற்கரை பகுதிகளில் தரித்து வைக்கப்பட்ட ரோலர் ...
-சீரற்ற காலநிலை காரணமாக உலங்கு வானூர்தி ஊடான மீட்பு பணி தாமதம் என்கிறார் அரச அதிபர். மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (30-11-2025) மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட சீரற்ற காலநிலை நிலையில் மன்னார் மாவட்டத்தில் இதுவரை 24 ஆயிரத்து 313 குடும்பங்களைச் சேர்ந்த 79 ஆயிரத்து ...