-மீனவர்களின் வலை தொகுதிகள் சேதம். (மன்னார் நிருபர்) (15-10-2025) மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கிராம மீனவர்கள் தமது கடற்பரப்பில் காணப்படும் சிவப்பு நண்டு என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டின் தாக்கம் காரணமாக குறித்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மன்னார் தீவுப்பகுதி கடற்றொழில் சார் கிராமங்களை கொண்ட ...
– அறங்காவலர் சபை குற்றச்சாட்டு! பு.கஜிந்தன் கிளிநொச்சி – உருத்திரபுர சிவன் ஆலயத்தின் நல்ல இன பசு மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆலயத்தின் அறங்காவலர்சபை குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த ஆலயத்தின் திருவிழாவுக்கு என ஒரு நிர்வாகக் குழுவானது தெரிவு செய்யப்பட்டது. அந்த ...
பு.கஜிந்தன் அனர்த்த விழிப்புணர்வு தொடர்பான முன்னாயத்த நிகழ்வானது 13ம் திகதி திங்கட்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அனர்த்தங்களினால் அதிகமாக பாதிக்கப்படுகின்ற இடங்களை மையப்படுத்தி அரச திணைக்களங்கள், பாதுகாப்பு பிரிவினர், சமூக அமைப்புகளை அழைத்து அவர்களுக்கான முன்னாயத்தமாக அன்றைய செயலமர்வு நடைபெற்றது. மழை வெள்ளம், இடி – ...